இந்த வார கேள்வி : நோயாளிகள்,பயணிகள் நோன்பை விட்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ? பதில் அளிக்க

சனி, 29 ஜனவரி, 2011

சேலத்தில் நாளை பொதுக்குழுவை முன்னிட்டு கூடிய மாநில நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்


இன்ஷா அல்லாஹ் நாளை (30.01.11) நடைபெறும் மாநிலப் பொதுக்குழுத் தொடர்பாக இன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாநில நிர்வாகிகள் மற்றும் மேலாண்மைக் குழு ஆலோசனைக் கூட்டம் மேலாண்மைக் குழு தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில் சேலத்தில் நடைபெற்றது.









TNTJ.NET இணையத்தளத்தில் வெளியான செய்தி.

0 comments:

கருத்துரையிடுக