இந்த வார கேள்வி : நோயாளிகள்,பயணிகள் நோன்பை விட்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ? பதில் அளிக்க

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

மோடியை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பு உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட ”எஸ் ஐ டி”சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதால்மோடி அரசை உடனே டிஸ்மிஸ் செய்து மோடியை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் – கலக்டர் அலுவலம்.
நாள் – 5-2-2011
 இன்ஷா அல்லாஹ்
நேரம் – மாலை 4.30

மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏன்?




நன்றி : TNTJ.NET

0 comments:

கருத்துரையிடுக